தமிழர் மரபுகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!!
"தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் " போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை "தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் " என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் - நல்லை ஆதீன முன்றலில் தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சார்ந்த தேசிய அமைப்புகள், சமய சமூக தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை