அரச பேருந்து மீது கல்வீச்சு!!

 


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சிறைக்குச் சொந்தமான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு மாரவில -  ஹொரவல்ல பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இத்தாக்குதலை  மேற்கொண்டதாகவும் விசாரணைகள் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாரவில பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட  நபர்கள் தொடர்பில் மேலதிக விசாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.