தொழிலாளர் உரிமைக்காகவும் அரசியல் உரிமைக்காகவும்   குரல் கொடுப்போம்!📸

 தமிழ்த்தேசிய தொழிலாளர் அடக்குமுறையினையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளச்சுரண்டல் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டுரிமை மீறலையும் நயவஞ்சக அரசியலையும் வெளிப்படுத்தும் ஊர்தி பவனியும் தொழிலாளர் எழுச்சி நிகழ்வும் இன்னும் சொற்ப வேளையில் முல்லைமாவட்டம் மல்லாவி சிவன் கோயிலடியில் சிறப்புற இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அனைவரும் அணிதிரண்டு வந்து தொழிலாளர் உரிமைக்காகவும் அரசியல் உரிமைக்காகவும்   குரல் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.