மேலும் 7 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று!!


நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.