தையிட்டி போராட்டத்தில் முன்னணி முக்கிய உறுப்பினர்கள் கைது!

 


தையிட்டி விகாரையினை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களான ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் தமிழ்மதி ஆகியோர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்,
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தையிட்டி போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் ‌முன்னணியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன் முழுமையான வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.