இலங்கையில் பலர் போதைக்கு அடிமை!


இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் 1 இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதை பொருளுக்குக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.*


*ஐஸ் மற்றும் கஞ்சா பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர் என்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் அனைத்து வயதுகளையும் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.