திருகோணமலையில் போராட்டம் தொடர்கின்றது!📸


சட்ட விரோதமாகப் புத்தர் சிலை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! என்னும் தொணிப் ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.


நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே!


இயலுமானவர்கள் வந்து இணையுங்கள்! அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம்!


க.சுகாஷ்,

ஊடகப் பேச்சாளர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.