வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் - 2023


வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய

வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் - 2023
22.05.2023 - பாக்குத் தெண்டல் நிகழ்வு
29.05.2023 - தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு
30.05.2023 - உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம்
31.05.2023 - புதன் மடை
02.06.2023 - வெள்ளி மேடை
04.06.2023 - காட்டா விநாயகர் ஆலய பொங்கல் உற்சவம்
05.06.2023 - வைகாசி விசாக பொங்கல் உற்சவம்
09.06.2023 - பக்தஞானி பொங்கல் நிகழ்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.