தமிழர் மூதாதையரின் வியர்வை கலந்த 23000 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பு!


இந்தக் கடல் இருக்கிறதே!உலக நிலப்பரப்பை விட அதிகம் 71 % ஆகும்.

உலகத்தில் முக்கால்வாசி பேர், ஐரோப்பாவின் மேல் பகுதி தொட்டு , ஆசியாக்காரர் வரை முக்கால் வாசி மக்கள் , கடலோடி திரவியம் தேடுகின்றவர்கள் . அவ்வாறு இருக்க , கடலால் சூழ்ந்த ஈழத் தமிழிச்சியாகிய எனக்கா பிழைக்க, நாட்டை பராமரிக்க, பாதுகாக்க முடியாமல் போய்விடும்!!!! தமிழர் மூதாதையரின் வியர்வை கலந்த 23000 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பு எம்முடையது!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.