தமிழ்க்கல்விக்கழகத் தென்மேற்கு மாநிலத்துக்குரிய 33 ஆவது அகவைநிறைவுவிழா!

 


தமிழ்க்கல்விக்கழகத் தென்மேற்கு மாநிலத்துக்குரிய 33 ஆவது அகவைநிறைவுவிழா 29.4.2023 ஞாயிற்றுக்கிழமை லன்டோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.


புலத்திலும் தம் பிள்ளைகளைத் தமிழோடு வாழவேண்டும் என்ற விருப்புடன் எம் தமிழாலயத்துடன் இணைந்து பயணித்த 12 மாணவர்கள் 2021/2022 கல்வியாண்டில் ஆண்டு 12 வரை கற்றுக் கற்றலை நிறைவு செய்துள்ளார்கள்.
1. மதுசன் இரஞ்சித்குமார்.
2. கனிஸ்ரிகன் திருமால்
3. விதுசன் இரஞ்சித்குமார்.
4. அக்சியா பொன்பீலியஸ்.
5. அபிஷகன் பவன்.
6. கௌசி அருணகுலசிங்கம்.
7. டிலக்சிகா செல்வாஸ்.
8. அரோன் கனகராஜா.
9. கனிஷ்கா பத்மசீலன்.
10. சக்திவேள் ஜெகதீஸ்வரன்
11. திபாஷனா கிளறியன் கெனடி
12. வித்தேசன் சிவகுமார்.
அகவைநிறைவு விழாவில் தமிழ் தந்த பெருமையோடு மதிப்பளிக்கப்பட்ட இம்மாணவச்செல்வங்களை நாமும் அகம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.