கோரவிபத்தில் இரண்டு இளம் பெண்கள் ஸ்தலத்தில் மரணம்!📸!


 தீவகம்- அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இரண்டு இளம் பெண்கள் ஸ்தலத்தில் மரணம்.


அல்லைப்பிட்டியில்  இடம்பெற்ற கோரவிபத்து இரண்டு இளம் பெண்கள் தலத்திலேயே மரணம் 


நயினாதீவு சென்று நேர்த்திக்கடன் முடித்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மானிப்பாய் பகுதியில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  நேருக்கு நேர் மோதுண்டு இந்த சம்பவம் நடைபெற்றது வாகன சாரதி நித்திரை தூங்கியதாக தகவல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.