முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு இரத்ததான முகாம்!📸

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு இரத்ததான முகாம் யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவிடத்தின் அருகில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இயலுமானவர்கள் வருகை தரவும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.