டோட்முன்ட் அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌளீஸ்வர்ர் ஆலய மகாகும்பாபிஷேகம்📸
யேர்மனியில் டோட்முன்ட் நகரிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌளீஸ்வர்ர் ஆலய மகாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் ஆரம்ப கிரியைகள் 11.05.2023 வெள்ளிக்கிழமை மாலை அரம்பமாகி எண்ணைக் காப்புகள் நிறைவடைந்த நிலையில் 13.05.2023 மாலை நான்கு மணியளவில் கும்பாபிஷேகம் அரம்பமாகி நடைபெற்ற வண்ணம் உள்ளது.சிவனடியார்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.
கருத்துகள் இல்லை