பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!!
இந்திய திரை உலகின் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஏ. ஐ. ஜி மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் மரரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை