அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்துள்ளது.!


Commercial வங்கி அமெரிக்க டாலரை ரூ. 296.92 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் அதே வேளை 310 ரூபாயை விற்பனை விலையாக நிர்ணயித்து உள்ளது.மக்கள் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 296 .59 க்கு கொள்வனவு செய்து 313.52 ரூபாய்க்கு விற்கிறது.
சம்பத் வங்கி அமெரிக்க டாலரை ரூ.300க்கு வாங்குகிறது, அதே வேளை விற்பனை விலை ரூ.312கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஒரு நிலையான உயர்வைக் கண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.