பரீட்சை நிலையத்தில் தமிழ் தவறுடன் அறிவிப்பு பலகை!!
க. பொ. த சாதாரண தரப்பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியைபா பேணுமாறு கோரப்பட்ட அறிவிப்பு பலகை, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் , தமிழ் எழுத்து தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையம் என்பதனை பரீட்சை நலையம் எனவும், அமைதியை எனும் சொல் அமைதயை என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழுக்கு வந்த சோதனை குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை