ரோஸிக்கு புதிய பதவி!!

 


முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க , உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ரோஸி சேனநாயக்க இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், பெரும்பாலும் அவர் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.