வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா!!
உலக டெஸ்ட் சாம்பியன் சிப் போட்டியில் வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா. அணி.
லண்டன்- ஊழல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதின.
இந்நிலையில், அவுஸ்ரேலியா அணி, 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை