சைக்கிள் ஓட்ட மற்றும் மரதன் ஓட்டப்போட்டிகள்!!
தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் திரு. சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு ஜனனதினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சைக்கிள்.ஓட்ட., மரதன் ஓட்டப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அதிகாலை காலை 6.00 மணியளவில் கரவெட்டி - சாமியன் அரசடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் போட்டிகள் முறையே சைக்கிள் ஓட்ட போட்டி மற்றும் 22 km கொண்ட அரை மரத்தான் போட்டி என்ற ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளன.
பரிசு விபரம்.
------------------------
முதல் பரிசு - 20,000.00 ரூபா
இரண்டாம் பரிசு - 15,000.00 ரூபா
மூன்றாம் பரிசு - 10,000.00 ரூபா
மேலதிக தகவல்களுக்கும்,பதிவுகளுக்கும் -
0778702089/
077 349 8141
அனுமதி இலவசம்.
கருத்துகள் இல்லை