வீதி விபத்துகளைத் தவிர்க்க விசேட நடவடிக்கை!!
தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளுக்கான தண்டப்பணத்தினை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை