விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் படுகாயம்!!

 


முன்னாள் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்துள்ளார்.


புத்தளம் , முந்தல் அருகே அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது


 விபத்தில் படுகாயமடைந்த அவர் தற்போது சிலாபம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.