3000 கார்களுடன் நடுக்கடலில் எரியும் கப்பல்!

ஜேர்மனியிலிருந்து எகிப்து நோக்கி 3000 கார்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்று கடலின் நடுவே தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.