மீண்டும் கைதாதான வசந்த முதலிகே!!

 


குருந்துவத்தை பொலிஸாரினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (27-07-2023) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர், வசந்த முதலிகே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.