பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வருகை!!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை