புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொதுமன்னிப்பில் விடுதலை!!

 


இலங்கையில் கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் உறுப்பினர் செல்லையா நவரத்தினம் என்பவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.