சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் 2023 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!
2023 சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு மற்றும் இலவச கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதால் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குறித்த கருத்தரங்கில் பங்கு பற்றி இலவச கையேட்டினைப் பெற்று பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்பு -
தேவசேனாதிபதி- 077 1133400
சுந்தரேசன் - 3850841


.jpeg
)





கருத்துகள் இல்லை