குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

 


குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி (2023 ) 29.07.2023 சனிக்கிழமை 8.00 மணிக்கு விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


06 ஓவர்கள் 9 வீரர்கள் கொண்ட இப்போட்டியில் முதல் பரிசு ரூ. 20 000 உம் இரண்டாம் பரிசு ரூ. 10 000 உம் வழங்கப்படவுள்ளது. 

அனைத்து கழகங்களும் 27. 07. 2023 இற்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் இறுதிப்போட்டி 06.08.2023 அன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

077 8306716 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.