அக்கரைப்பற்று நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!


அவசர பராமரிப்பு, மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும் 

தங்களுக்குத் தேவையான நீரைச் சேமித்து பாவிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினர் கேட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.