சந்நிதி முருகன் பெருந்திருவிழா ஆரம்பம்!!
ஈழத்தின் வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்றையதினம் (16) மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
முருகப்பெருமானின் கொடியேற்ற திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும் , ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும் , ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும் , ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மேலும் ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அதேவேளை குடாநாட்டு மக்கள் மட்டுமன்ற வெளி இடங்களில் இருந்து சன்னதி முருகனுக்கு அடியவர்கள் பெரும் திரளாக வந்து முருகனின் அருளை பெற்றுச்செல்வார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.
https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை