நிலவில் தரையிறங்கியது சந்திரயான்-3!!

 


இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இஸ்ரோ வெற்றிக்களிப்பில் உள்ளது.  சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இந்த வெற்றிச் செய்தி வெளியாகியுள்ளது.



 இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இதன் வெற்றிக்காக  பிரார்த்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.