யாழில் இடம்பெறவுள்ள சிறப்பு பட்டிமன்றம்!!



யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில்  இந்தியாவின் புகழ் பெற்ற பட்டிமன்றபேச்சாளர்கள்  திரு.எஸ்.ராஜா திருமதி.பாரதி பாஸ்கர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள் இணைந்து  பங்குகொள்ளும்  சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வு ஆகஸ்ட் 25 மாலை 6 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.