அரங்கம் நிறைந்த மாணவர்களுடன் இடம்பெற்றது சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

 


சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் யாழ்ப்பாணம் வரதலிங்கம் மண்டபத்தில்  சாதாரண தர மாணவர்களுக்கு  நடைபெற்ற கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இக்கருத்தரங்கில் சாந்தாதேவி தர்மரட்ணம் (பொறியியலாளர் - ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ) . அத்துடன் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரன் ஆகியோர் உரைகளை வழங்கினர்.


இக்கருத்தரங்கில் பங்கு கொண்டு அதிக மாணவர்கள் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.