தக்காளி விற்பனை அமோகம் - விவசாயி ஆதங்கம்!!

 


தமிழ் நாட்டின் திருப்பூரில் ஒரே நாளில் 4 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாக்கு தக்காளி விற்ற்கு விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கம் கிடைத்தாலும் தங்காளி கிடைக்காது என்ற நிலைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வெங்கடேக்ஷ் எனும் விவசாயி ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தக்காளி செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கு அதிகமாக தக்காளியை விற்றதாக வெங்கடே எனும் விவசாயி பெருமையுடன் கூறியுள்ளார்.

அத்துடன் இதுவரை விவசாயிகளை மதித்து யாரும் பெண் கொடுக்கவில்லை என்றும், இனியாவது விவசாயிக்கு பெண் கொடுப்பார்கள் என அந்த இளம் விவசாயி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் விவசாயியாக இருப்பதற்கு தாம் பெருமைப்படுவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.