அராஜகனே..! அழிந்து போவாய்..!


 அராஜகர்களே ....

உங்கள் வன்மத்தை 

வக்கிரத்தை பேரம்  பேசாதீர்கள்...


அவள் கைகள் உடையட்டும் 

கோழை ....அவன் இருக்கைகள் சிதறட்டும்

மனங்கள் சின்னாபின்னமாகட்டும் 

கொடியவர்களே....

கொள்கையற்ற 

கொடுமையாளர்களே

உன் மனங்கள் 

உன் குணங்கள்

உன் செயல்கள் 

எரிந்து சாம்பலாகட்டும்.


எங்கள் மனம் துடிக்கின்றது

இரத்தம் கொதிக்கின்றது

உணர்வு கொப்பளிக்கின்றது

அராஜகனே....

அழிந்து போவாய் ...


யாழ்.தர்மினி பத்மநாதன்

17.09.2023

துயர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.