எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!


அஜர்பைஜனில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 20 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


ஸ்டெபனகெர்ட் பகுதி யில் உள்ள எரிவாயு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.