2023உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி !
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (26) அறிவித்துள்ளது.
தசுன் ஷானக்க தலைமையிலான இந்த அணிக்கு குசல் மெண்டீஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் காயம் காரணமாக கேள்விக் குறியாகவிருந்த வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் தில்ஷான் மதுசங்க ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி:
1. தசுன் ஷானக்க (தலைவர்)
2. குசல் மெண்டிஸ் (உப தலைவர்)
3. பத்தும் நிஷ்ஷங்க
4. குசல் ஜனித் பெரேரா
5. திமுத் கருணாரத்ன
6. சரித அசலங்க
7. தனஞ்சய டி சில்வா
8. சதீர சமரவிக்கரம
9. வனிந்து ஹசரங்க
10. மகேஷ் தீக்ஷன
11. துனித் வெல்லலாகே
12. கசூன் ராஜித
13. தில்ஷான் மதுஷங்க
14. மதீஷ பத்திரன
15. லஹிரு குமார
மேலதிக வீரர்கள்
16. துஷான் ஹேமந்த
17. சாமிக்க கருணாரத்தன
கருத்துகள் இல்லை