தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று (26.09.2023) செவ்வாய்கிழமை காலை 10.48 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை