தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் இடம்பெற்ற தியாக தீபம் நினைவவேந்தல்!

 தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் இடம்பெற்ற நிகழ்வில் இன்றையதினம் 100 தென்னம்பிள்ளைகள் வழங்கிவைக்கப்பட்டது..இதற்கான நிதிப்பங்களிப்பினை "நம் உறவுகளுக்கு நாமே .

கை கொடுப்போம்" அமைப்பினர் வளங்கியிருந்தனர்......
அவர்களுக்கு எமது நன்றி..
நினைவேந்தல் குழு
தீவகம் ..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.