முன்னாள் சபாநாயகர் இன்று யாழ் விஜயம்..!!


இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கருஜெய சூரிய இன்று யாழ் மாவட்டத்திற்கான உத்தியபூர்வாகவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்


இவர் பிற்பகல் 04.00 மணியளவில் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்ததுடன் அங்கு இடம்பெற்ற விஷேட பூஜைகளில் கலந்துகொண்டார்..


பின்னர் யாழ் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரோவினை சந்தித்து கலந்துறை யாடியுள்ளார்.


இதில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன,யாழ் மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன் கலந்துகொண்டனர். 

*எம்.ஆர்.பரத்✒️*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.