பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு 52பேர் பலி!!

 


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 


தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது .


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.