தமிழ் வான் அவை இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு - 42
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பாரதி சிறப்பு நிகழ்ச்சி
மகாகவி பாரதியாரின் வம்சாவழியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
ஸ்ரீமதி நீலா நடராஜன் - பாரதத்தின் விலைமதிப்பற்ற
பாரம்பரியம் நமது பாரதி
Dr. உமா பாரதி - பெண்மைக்குப் பாரதி
கவிஞர் வைரபாரதி - பாரதியும் ஆன்மீகமும்
எழுத்தாளர் நிரஞ்சன் பாரதி - பாரதி என்னும் பல்துறை
அறிஞன்
ஸ்ரீ மதி ஜெயந்தி கிருஷ்ணன் - இசை
பாரதி பாடல்கள்
கலாசூரி திவ்யா சுஜேன் - நடனம்
அபிநயக் க்ஷேத்திரா நடனப்பள்ளி நிறுவனர்
கலாநிதி உஷாந்தி துரைசிங்கம் - நடனம்
கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கை நெறி விரிவுரையாளர்
கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்து கொண்டு இசையும் நடனமும் சொற்பொழிவுகளும் கண்டு கேட்டு இன்பம் அடையுங்கள் என்று தமிழ் வான் அவை அன்புடன் அழைக்கின்றது.
இந்நிகழ்ச்சி Tamilmtv ஜெர்மனி தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பாகின்றது
https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09
கருத்துகள் இல்லை