ஐயா சிவாஜிலிங்கம் கைதாகி, உடனேயே விடுதலை!


2020ல் யாழ் கோப்பாயில் தியாக தீபம் நினைவேந்தலை நடத்தியதாக சிவாஜிலிங்கம் ஐயா கோப்பாய் பொலிஸாரால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, உடனேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.