34,600 ரூபாவிற்க்கு விற்கப்பட்ட கிம்புலா பனீஸ்!!

 


தம்புள்ள பிரதேசத்தில் கிம்புலா பனீஸ் எனப்படும் பனிஸ் வகையொன்று 34, 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பனிஸை ஜெர்மன் பிரஜைகள் சிலர் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இடையில் இந்த பனிஸை கொள்வனவு செய்வது தொடர்பில் ஏலம் நடைபெற்றுள்ளது.

இந்த ஏல விற்பனையில் ஜெர்மனிய பிரஜைகள் 34, 600 ரூபா விலையை நிர்ணயித்து அதனை கொள்வனவு செய்துள்ளனர்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை அப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.