ஆவா குழு என அடையாளப்படுத்தி மக்களை துன்புறுத்தும் கஞ்சா காவாலி!
தொடர்ச்சியாக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்!
நேற்று முன் தினம் நான் எனது வீட்டில் இருந்த வேளை கஞ்சா காவாலி கையில் கத்தியுடன் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து.
எனது கையில் இருந்த கையடக்க தொலைபேசியையும் கையில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பறித்தது. கஞ்சா போதையில் தலைகால் தெரியாமல் வந்த அந்த காவாலி சமீப காலமாக தான் ஒரு ஆவா குழு என்றும் மற்றும் வாள் ,கத்தியுடன் பல சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளான்.
இவன் பல வருடங்களாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தில் மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.தற்பொழுது போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து அட்டகாசம் போட்டு வருகிறான்.
இவன் தொடர்பாக பளை பொலிசாருக்கு அறிவித்த போதிலும் இவன் சிங்கள குடியேற்றத்துடன் தொடர்புடையவன் நன்கு சிங்களம் தெரிந்தவன் ஆதலால் இவனை கண்டுகொள்வதில்லை சமீபத்தில் கூட இன்னொருவரின் மனைவியின் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தியதாக குறித்த கணவனால் வாள் வெட்டுக்கு இலக்கானவன்.
தொடர்ந்தும் இவன் மக்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இடையூறு விளைவித்து வருகிறான்.
கருத்துகள் இல்லை