நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய நீரேந்து பிரதேசங்களை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.


நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை, நாளை (01) காலை வரை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.