அகவை நாளில் புலம்பெயர் உறவுகளின் உதவித்திட்டம்!!

 
கனடாவைச் சேர்ந்த வதனி துஷ்யந்தன் தம்பதிகள் தமது அன்பு மகள் கரிஷாவின் 14 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.


தமது மகளின் பிறந்த நாளிற்கு சிறுவர்களுக்கு உணவு வழங்கி மகிழும் பெற்றோர்க்கு நிறைவான நன்றிகளை பயனாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 


அத்தோடு சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.