மக்களை கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார்!!🎦

 

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லதிற்கு சென்று கொண்டிருந்த மக்களை அடையாள அட்டை கொண்டுவரவில்லை எனக்கூறி கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார்!

பொலிஸ் நிலையம் சென்று மக்களை பார்வையிட்டு, அவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.