இன்றைய தினம் இரண்டு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இன்றைய தினம் இரண்டு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
சிங்களவர்களே வசிக்காத இப்பகுதியில் பௌத்த விகாரை கட்டப்படுவதற்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில் அவற்றை கருத்திலெடுக்காமல் வழமை போல சிறிலங்கா அரசு இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை