கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று போராட்டம்!📸

 மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு வலுச்சேரக்கும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று போராட்டம்!


மயிலத்தமடு மேய்ச்சல் தரை சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டித்து தொடர்ச்சியாக 49 நாளாக போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.