வட்டுக்கோட்டை பொலிஸாரை உடனடியாக கைது செய்யுங்கள்!!

 


வட்டுக்கோட்டை பொலிஸாரை உடனடியாக கைது செய்யுங்கள்-யாழ். நீதிமன்று உத்தரவு-


சித்தங்கேணி இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த யாழ்.நீதிமன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஐவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.